தென் கொரியாவில் இடம்பெறும் 26 ஆவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 4x400 மீட்டர் கலப்பின தொடர் ஓட்டப்போட்டியில் இலங்க...
தென் கொரியாவில் இடம்பெறும் 26 ஆவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 4x400 மீட்டர் கலப்பின தொடர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.