மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். வீட்டின் முன்னாலிருந்த பெண்ணே இவ்வாறு சுடப்பட்ட...
மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
வீட்டின் முன்னாலிருந்த பெண்ணே இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



