இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பாணந்துர நிலங்க ஆகியோர் இரவு சிஐடியிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர் . அதேச...
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பாணந்துர நிலங்க ஆகியோர் இரவு சிஐடியிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர் .
அதேசமயம் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட உள்ளனர்.