முதல்வரை யாரோ தவறாக யாரோ வழிநடத்துகிறார்கள் ஈபிடிபியின் மாநகரசபை உறுப்பினர் பற்குணராசா யோகேஸ்வரி இன்றையதினம் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாநகரசபை ...
முதல்வரை யாரோ தவறாக யாரோ வழிநடத்துகிறார்கள் ஈபிடிபியின் மாநகரசபை உறுப்பினர் பற்குணராசா யோகேஸ்வரி இன்றையதினம் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாநகரசபை அமர்வில் கேள்வி எழுப்பினார் முன்னைய அமர்வு ஒத்திவைத்து இன்றையதினம் அதன் தொடர்ச்சியே இன்று இடம்பெறுகின்றபொழுதும் இன்றையதினம் மாதாந்த அமர்வு என்று குறிப்பிடப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்
அதில் தவறு இடம்பெற்றிருக்கலாம் அதனை திருத்துவதாக முதல்வர் தெரிவித்தார் அமர்வு தொடங்கிய பின் ஒத்திவைத்த அமர்வா மாதாந்த அமர்வா என முதல்வருக்கே குழப்பம் ஏற்பட்டமையால் அதன் பின் சபை உறுப்பினர்களிடம் எப்படி எடுத்து கொள்ளலாம் என கேட்டதற்கு சபையில் உள்ளோர் மாதாந்த அமர்வாக எடுத்துக்கொள்ளலாம் என கூறினர்.


