பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!

நாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்காக விசேட வங்கி கணக்கு இலக்கங்கள் அறிமுக...


நாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்காக விசேட வங்கி கணக்கு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் மிகவும் சீரற்ற காலநஜலை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தற்போதைய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பங்களிக்க விரும்பும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் போன்றே வெளிநாட்டினருக்கு அந்த நிதியை வைப்புச் செய்வதற்கு விசேட வங்கிக் கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹன்வெல்ல களனி ஆற்றில் நீர் அதிகரிப்பு...! கொழும்பு பகுதியில் வெள்ள அபாயம் தீவிரம்
ஹன்வெல்ல களனி ஆற்றில் நீர் அதிகரிப்பு...! கொழும்பு பகுதியில் வெள்ள அபாயம் தீவிரம்
 வங்கி கணக்கு
🛑 வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க டொலர்களில் பணத்தை நன்கொடையாக வழங்குபவர்கள் கீழே உள்ள கணக்கு விவரங்களைப் பயன்படுத்தவும்.

Foreign receipts
USD A/C Account Name – Central Bank of Sri Lanka
Account No – 021083514
Swift Code – CBCELKLX
Beneficiary’s Bank – Federal Reserve Bank, New York
Swift Code of the Beneficiary’s Bank – FRNYUS33
குறிப்புப் பகுதியில் – Credit to DST’s Dollar A/C 45013 என குறிப்பிடவும்
🛑 வேறு ஏதேனும் வெளிநாட்டு நாணயத்திலோ அல்லது இலங்கை ரூபாவிலோ வைப்புச் செய்யும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள், பின்வரும் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தவும்.

 Account Name – Deputy Secretary to the Treasury
Bank - Central Bank of Sri Lanka
Account No – 50516
Swift Code – CBCELKLXXXX
🛑உள்ளூர் நன்கொடையாளர்கள் கீழே உள்ள கணக்கு விவரங்களைப் பயன்படுத்தவும்.

Account Name – Deputy Secretary to the Treasury
Account No - 2026450
Bank - Bank of Ceylon






/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,266,doctor,13,Gallery,131,india,424,Jaffna,3804,lanka,9332,medical,7,Medicial,39,sports,384,swiss,15,technology,83,Trending,4587,Videos,10,World,644,Yarlexpress,4352,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!
https://1.bp.blogspot.com/-8TXG1q3moGs/XsuLaGegpOI/AAAAAAAANQw/f7-06xSarRA4GqIsbOCJVjv8xAx0RUSlACLcBGAsYHQ/s640/Yarlexpresscom_breaking_news_.jpg
https://1.bp.blogspot.com/-8TXG1q3moGs/XsuLaGegpOI/AAAAAAAANQw/f7-06xSarRA4GqIsbOCJVjv8xAx0RUSlACLcBGAsYHQ/s72-c/Yarlexpresscom_breaking_news_.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2025/11/blog-post_0.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2025/11/blog-post_0.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content