வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில...

வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது. 
வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட  சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் மேல்  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


அதன் போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக கல்வி திணைக்களம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது. 

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,266,doctor,13,Gallery,131,india,426,Jaffna,3815,lanka,9346,medical,7,Medicial,39,sports,387,swiss,15,technology,83,Trending,4591,Videos,10,World,647,Yarlexpress,4352,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh6NQSjWQIFmd9HB3TTK8AUkxDzMQ_yvoU8NPcq0ck3_U1k-2ALkf3Km-4MyeD76ilhDSTNMAckhxjh42j6tg-tY5nHLc60Y5yykQ-1ifUjI0gn3BwiStk-munAL3_JJlocDCO4ir34pvUr7jfV3pOmnWC1_Jn18V3Qcw1WANJMHtzEmS5OE3NuOpDf30M/w640-h480/5445.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh6NQSjWQIFmd9HB3TTK8AUkxDzMQ_yvoU8NPcq0ck3_U1k-2ALkf3Km-4MyeD76ilhDSTNMAckhxjh42j6tg-tY5nHLc60Y5yykQ-1ifUjI0gn3BwiStk-munAL3_JJlocDCO4ir34pvUr7jfV3pOmnWC1_Jn18V3Qcw1WANJMHtzEmS5OE3NuOpDf30M/s72-w640-c-h480/5445.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2025/12/blog-post_16.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2025/12/blog-post_16.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content