மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகொன்று கடற்படையினால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்ப...
மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகொன்று கடற்படையினால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

.jpeg)

