யாழ். படகு விபத்து; அமைச்சரிடம் இருந்து பறந்த உத்தரவு

யாழ். படகு விபத்து; அமைச்சரிடம் இருந்து பறந்த உத்தரவு

   யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்...

   யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு  அறிவுறுத்தல்

அத்துடன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.



விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.



சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார். கடலில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் ஏற்படாத வகையில் அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை அதிகாரிகளுடனும் அமைச்சர் தொடர்புகொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது.   

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,268,doctor,13,Gallery,131,india,429,Jaffna,3849,lanka,9409,medical,7,Medicial,39,sports,412,swiss,15,technology,84,Trending,4614,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழ். படகு விபத்து; அமைச்சரிடம் இருந்து பறந்த உத்தரவு
யாழ். படகு விபத்து; அமைச்சரிடம் இருந்து பறந்த உத்தரவு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_b947TRgpFWHp4B9uvCYXXIXyKzIFqs9IpPaArhwfOVM7SP2k_VPidLQEKIJlP93Z6lMQQlnVbO8nzmPWZvOqTGHB3t7KnM05FobEtbY5b0NRy1zcet7IyCGSFWfS2hyphenhyphen-MZj-N3kW12MODN7xPg4GWBmgwjHPLLs3R27voXAd-2We53zTpG1Y6np30AW4/w640-h426/26-69aaa24e3b441.jfif
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_b947TRgpFWHp4B9uvCYXXIXyKzIFqs9IpPaArhwfOVM7SP2k_VPidLQEKIJlP93Z6lMQQlnVbO8nzmPWZvOqTGHB3t7KnM05FobEtbY5b0NRy1zcet7IyCGSFWfS2hyphenhyphen-MZj-N3kW12MODN7xPg4GWBmgwjHPLLs3R27voXAd-2We53zTpG1Y6np30AW4/s72-w640-c-h426/26-69aaa24e3b441.jfif
Yarl Express
https://www.yarlexpress.com/2026/03/blog-post_74.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2026/03/blog-post_74.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content