தமிழ் தேசிய அரசியலிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் ஆரம்ப புள்ளியாக இவ் உள்ளுராட்சி தேர்தலை பார்ப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வட்டு...
தமிழ் தேசிய அரசியலிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் ஆரம்ப புள்ளியாக இவ் உள்ளுராட்சி தேர்தலை பார்ப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசபைக்கான வேட்புமனுவினை நேற்றைய தினம் தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியானது மாற்றத்திற்காக போராடி வருகின்றது என தெரிவித்துள்ள அவர் புதிய அரசியல் திருத்தம் கொண்டுவரப்படவுள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்ப புள்ளியாக இதனை பார்க்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் தமிழ் தலமைகளின் செயற்பாடு அத்துமீறி சென்றுகொண்டிருக்கின்றது. இந்நிலையில்
இதற்கு மேலும் தமிழ் மக்கள் பொறுத்திருந்தால் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
அந்தவகையிலே வட்டுக்கோட்டை மண்ணானது வரலாற்று ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திய மண்ணாகும். தமிழிழ பிரகடணம் செய்த மண் ஆகும். ஆகவே தான் இந்த மாற்றமும் வட்டுக்கோட்டையில் இருந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இந்த மாற்மானது வட்டுக்கோட்டை மண்ணில் இருந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.