யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரியும் பரிசாரகர், சுகாதார உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான நூறு மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங...
யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரியும் பரிசாரகர், சுகாதார உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான நூறு மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறி இரண்டாம் பிரிவு வினருக்கான இறுதி நாள் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் 14.07.2024 கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .