உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜ.தே.கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞா பனத்தில் வடக்கிழக்கில் 1000 விகாரகள் அமைக்க 500 மில்லியன் ரூபாய் ஒது...
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜ.தே.கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞா பனத்தில் வடக்கிழக்கில் 1000 விகாரகள் அமைக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீ டு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது இ ன, மத குரோதங்களுக்கு வழி வகுக்கும் என்பதுடன் நல்லிணக்கத்தை பாதிக்கும் என கூறி மாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கள் தேர்தல் ஆணைகுழு வுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவாஜிலிங்க ம் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
ஜ.தே.கட்சி உள்ளூட்சி சபை தேர்தலுக்கா ன விஞ்ஞாபனத்தில் வடகிழக்கில் 1000 வி காரைகளை கட்ட 500 மில்லியன் ரூபாய் ஒ துக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இது உ ண்மையில் மதங்களுக்கிடையிலும், இன ங்களுக்கிடையிலும் பாரிய குரோத்த்தை உருவாக்கும். அதேபோல் நல்லிணக்கத்தி னையும் பாதிக்கும்.
எனவே இந்த விடயத்தை கவனத்தில் கொ ள்ளுமாறு சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணை க்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த உறுப்பினர் ஒருவர் தேர்தல் காலத்தில் இந்து அமைப்பு க்கள் கண்டனம் என ஊடகங்களில் வெளி யான செய்து தொடர்பாகவும், கிறிஸ்த்தவ அமைப்பு ஒன்று கட்சி ஒன்றுக்கு வாக்களி க்குமாறு கேட்கும் தோரணையில் ஊடகங் களில் வெளியான செய்தி தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.