குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டதில...
குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டதில் 4 பொலிஸார் காயடைந்து தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.