படித்தவாலிபர் திட்டம் மூலம் அரசு 2ஏக்கர் படிகாணிகளை படித்தமக்களுக்குவழங்கியது. 1975 ஆம் ஆண்டு இந்ததிட்டத்தின் மூலம் முழங்காவில் பகுதியில்...
படித்தவாலிபர் திட்டம் மூலம் அரசு 2ஏக்கர் படிகாணிகளை படித்தமக்களுக்குவழங்கியது. 1975 ஆம் ஆண்டு இந்ததிட்டத்தின் மூலம் முழங்காவில் பகுதியில் வழங்கியகாணிகளில் மக்கள் குடியேறினர்.
விவசாயத்துக்குஏற்றநிலமாக இந்தகாணிகள் காணப்பட்டதால் மக்கள் விவசாயஉற்பத்தியில் ஈடுபட்டுதமதுவாழ்வாதாரத்தைஉயர்த்திவந்தனர். தொடர்ந்து இந்தகாணிகளில் இருக்கவிடாதுபோர் இவர்களைவிரட்டியது.
தடுத்துவ இடம்பெயர்ந்தமக்களில் சிலர் வெளிநாடுகளுக்குஅகதிகளாகச் சென்றுள்ளனர். பலர் வடக்கில் பலபிரதேசங்களில் வாழ்ந்துவருகின்றனர். இந்தக் காணிகளை இராணுவத்தினர் பிடித்துவைத்திருந்துவிடுவித்தனர். இராணுவம் விடுவித்தகையோடு இந்தக் காணிகளுக்குள் மக்களைஉட்புகவிடாதுஅரசஅதிகாரிகள்
தடுத்துவருகின்றனர். அதாவது இந்தக் காணிகளைசுவீகரிப்பதற்காகஅரசஅதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
மக்களும் விடவில்லைபோராடிவருகின்றனர். சகலதரப்பி;டமும் தமக்குநீதிவேண்டும் என்றுகேட்டுநிற்கின்றனர். இந்தப் பிரச்சினையைவெளியிடுவதற்காக Yarlexpress செய்தியாளர்கள் களத்தில் இறங்கினர்.