Turn off for: Tamil தென்னிந்திய திரைப்பட நடிகரான கணேஷ் தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ...
Turn off for: Tamil
தென்னிந்திய திரைப்பட நடிகரான கணேஷ் தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக தனது மனைவி நிஷாவுடன் எடுத்த புகைப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகரான கணேஷ் பிக்பாஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.