பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்...
![பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக போராட்டம்..](https://jaffnazone.com/storage/images/2019/01/d5ef2fc8-a032-4275-b949-19861ec90271_1080.jpg)
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள்
பேரணியாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://jaffnazone.com/storage/images/2019/01/d5ef2fc8-a032-4275-b949-19861ec90271_1080.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/c89861c0-8be4-45ec-a5ca-0803711d9d7d_1080.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/2194830d-b1fa-4cb7-a7fe-bfc67072878e_1080.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/35ea9d32-418b-4780-bf0d-281c0e3311a4_1080.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/9be298ed-b196-44c8-85f4-e63cc9d850d4_1080.jpg)