திருகோணமாலை - கொக்குதுடுவாவ கடற் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில்மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர...
திருகோணமாலை - கொக்குதுடுவாவ கடற் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில்மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்படையினருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 21 30 மற்றும் 41 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்கேத நபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.