மாக்கந்துரே மதூஸ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளர் ஜங்காவின் வீட்டில் இருந்து இராணுவ சீருடையும், துப்பாக்கித் தோட்டாக்களும் ம...
மாக்கந்துரே மதூஸ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளர் ஜங்காவின் வீட்டில் இருந்து இராணுவ சீருடையும், துப்பாக்கித் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
மாத்தறை - கந்தரை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காவற்துறையின் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கிருந்து 18 இராணுவ சீருடைகளும், டீ56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 23 தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளன.