தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் கருணாஸ். இவரது காமெடி நடிப்பால் பலரையும் ஈர்த்தார். இதையடுத்து இவர் ஒரு சில படங்களில் ஹீரோவ...
தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் கருணாஸ்.
இவரது காமெடி நடிப்பால் பலரையும் ஈர்த்தார்.
இதையடுத்து இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.
அந்தப் படங்களும் ஓரளவு வெற்றிப் பெற்றது.
இதற்கிடையில் அவர் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.
ஆகையால் அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறினார். பின்னர் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது கருணாஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பொல்லாதவன், ஆடுகளம் வட சென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் வெக்கை நாவலின் தழுவலாக எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் கருணாசின் மகன் கென் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இந்த படத்தில் சிறு வயது தனுஷ்ஷாக கருணாஸ் மகன் கென் நடிப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.