வடக்கின் பெரும் போர் என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கேட் சுற்றிப் போட்டி இன்று ஆரம்பம...
வடக்கின் பெரும் போர் என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கேட் சுற்றிப் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.
யாழ் மத்திய கல்லூரியில் மைதானத்தில் இந்தப் போட்டிகள் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சென்ஜோன்ஸ்வகல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.