அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியாலையின் கலை,கலாச்சார,விளையாட்டுகளை பிரதிபலிக்கும் ஊர்திபவனி இன்று(08/0...
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியாலையின் கலை,கலாச்சார,விளையாட்டுகளை பிரதிபலிக்கும் ஊர்திபவனி இன்று(08/04) திங்கட்கிழமை பி.ப 2மணிக்கு அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.

