கொழும்பு – ஜம்பட்டா வீதியில் சந்தேகத்திற்கு இடமான பொதியொன்று சற்று நேரத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதியை சோதனைய...
கொழும்பு – ஜம்பட்டா வீதியில் சந்தேகத்திற்கு இடமான பொதியொன்று சற்று நேரத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொதியை சோதனையிடுவதற்கு குண்டு செயலிழக்கும் பிரிவு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு ஜம்பட்டா வீதியில் தோட்டபுர மக்களை இடம்பெயர வேண்டும் அப்பிரதேசத்தில் முழுமையான பரிசோதனை செய்த பின்னரே குடியமர முடியும் என காவல்த்துறையினர் கட்டளையிட்டுள்ளதாக அங்கிருந்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது


