யாழ்ப்பாணம் பழைய தபால வீதியில் வெளிமாவட்ட தனியார் பேருந்து நிலையம் அமைந்திருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது. அதனை அணைக்கும் நடவடிக்கையில் ...
யாழ்ப்பாணம் பழைய தபால வீதியில் வெளிமாவட்ட தனியார் பேருந்து நிலையம் அமைந்திருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது. அதனை அணைக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படை ஈடுபட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி பழைய தபாலக வீதியில் பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக் காப்பாளரின் தகர அடைப்பு மற்றும் அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு குப்பை என்பவற்றுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.