இன்று நடைபெற்ற கலைமகள் பிரிமியர் லீக் போட்டியில் (KPL) 6 பருவகாலபோட்டியில் (2019) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர மற்றும் பிரதேச சபை ...
இன்று நடைபெற்ற கலைமகள் பிரிமியர் லீக் போட்டியில் (KPL) 6 பருவகாலபோட்டியில் (2019) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இதில் யாழ் மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் ராஜிவ்காந்,வைத்திலிங்கம் கிருபாகரன்,வரதராஜன் பார்த்திபன்,இரத்தினசிங்கம் யனன் ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர் கேதிஸ்வரன் ஞானேஸ்வரன் அகியோர் கலந்து சிறப்பித்தனர்.இதில் யாழ் மாநகர சபையின் முதல்வர் அவர்களும் கலந்து கொண்டார்.