பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சில தினங்களாக பெரும் பிரளயம் வெடித்தது போல இருக்கிறது. இதில் மதுமிதாவையும் மீராவையும் வனிதா, சாக்ஷி, ஷெரின், அ...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சில தினங்களாக பெரும் பிரளயம் வெடித்தது போல இருக்கிறது. இதில் மதுமிதாவையும் மீராவையும் வனிதா, சாக்ஷி, ஷெரின், அபிராமி ஆகியோர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
அதிலும் கடந்த வார இறுதியில் கமல்ஹாசன் இருக்கும் போது தமிழ் கலாச்சாரம் என மதுமிதாவை வைத்து அவர்கள் கார்னர் செய்து வருகிறார்கள்.
அதிலும் வனிதா கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மதுமிதாவை சீண்டி வருகிறார். இந்நிலையில் பேட்டியளித்துள்ள பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் நடிகை காஜல் பசுபதி.

அவர் வனிதா, மதுமிதாவை கட்டின தாலிய கழட்டி வச்சிட்டு வந்த என கேட்டிருக்கிறார். மதுமிதா திரும்பி அவரை கேள்வி கேட்டால் வனிதா என்ன செய்வார்.
நான் மதுமிதா இடத்தில் இருந்திருந்தால் பயங்கரமாக கேட்டிருப்பேன். பத்தினி மாதிரி காட்டிக்காத என கேட்டிருக்கிறார். மதுமிதா ஒழுங்காக தான் இருக்கிறார்.
அப்படி செய்துவிட்டாள், இப்படி செய்துவிட்டாள் என சொல்கிறார். நீதான் அவர்களை ரொம்ப செய்கிறாய். நீ மொத்த சினிமாவை தவறாக பேசிவிட்டு மதுமிதாவை சினிமா துறைக்கு வந்திருக்கக்கூடாது என்கிறாய்.
நான் இருந்திருந்தால் கேட்டிருப்பேன். மதுமிதா ஏன் பொறுமையாக இருக்கிறார் என தோன்றியது. நீ மூனு பேரை விட்டுட்டு வந்தவ தான என கேட்க எவ்வளவு நேரம் ஆகும் என காஜல் கேட்டுள்ளார்.