பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பளை வைத்திய அதிகாரி, பிரமுகர் கொலை சதி முயற்சியில் தொடர்புபட்டிருந்தார் என சிங்கள ஊடகங்கள...
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பளை வைத்திய அதிகாரி, பிரமுகர் கொலை சதி முயற்சியில் தொடர்புபட்டிருந்தார் என சிங்கள ஊடகங்கள் இன்று பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, கருணா உள்ளிட்டவர்களை கண்ணிவெடி, குண்டுவெடிப்பின் மூலம் கொல்ல சதி முயற்சியில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலமளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.