ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்ட விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்த...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்ட விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த அமைதியான தேர்தல் காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நடாத்தப்படும் எந்தவொரு பிரச்சாரங்களையும் வீடியே பதிவு செய்ய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் மூலம் தேர்தல் சட்ட விதிகளை மீறுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.