ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (18) காலை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக முன்னாள் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (18) காலை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளராக முன்னாள் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர நியமிக்கப்படுகிறார்.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராகவும், மத்திய வங்கி துணை ஆளுநர் எஸ்.ஆர்.அட்டிகல்ல, திறைசேரி செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்.