தீவிரவாதி ஒருவன் லண்டன் பிரிஜ்ஜில் வைத்து பொதுமக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்த ஆரம்பித்துள்ளான். இதனால் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையி...
தீவிரவாதி ஒருவன் லண்டன் பிரிஜ்ஜில் வைத்து பொதுமக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்த ஆரம்பித்துள்ளான்.
இதனால் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில். ஒரு பொதுமகன் அவனை மடக்கிப் பிடித்துள்ளார்.

இதனிடையே அங்கே குவிந்த பொலிஸார் கத்தியை வைத்திருந்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டதில், பயங்கரவாதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் லண்டன் மையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.