வட்டக்கச்சியில் அமைந்துள்ள கரைச்சி கிழக்கு கூட்டுறவெச் சங்க தலமைப் பணிமனைக்கு முன்பாக இராணுவத்தினரின் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு சோதன...
வட்டக்கச்சியில் அமைந்துள்ள கரைச்சி கிழக்கு கூட்டுறவெச் சங்க தலமைப் பணிமனைக்கு முன்பாக இராணுவத்தினரின் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிளிநொச்சியில் இராணுவத்தினர் புதிய காவலரன் அமைத்துள்ளனர். இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள காவலரன் பகுதியில் வீதியால் பயணிப்போர் சோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு வீதிச் சோதனையில் ஈடுபடுவதனால் அப் பகுதியூடாக பயணிப்போர் சந்தையை நாடிவருவோர் அதிக சிரமத்தை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் இராணுவ நெருக்கடி நிலமை குறைக்கப்பட்ட நிலையில் புதிய ஆட்சியில் மீண்டும் இராணுவ நெருக்கடி அதிகரிப்பதன் வெளிப்பாடாகவே இச் செயல் அதிகரிப்பதாக கரைச்சிப் பி்ரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.-