மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மட்டக்...
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி இந்த அச்சுறுத்தல் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஊடக மையத்தின் கதவுக்குக் கீழ் இந்தத் துண்டுப்பிரசுரங்களை இனந்தெரியாதவர்களால் இன்று வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.