நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு இன்று மதியம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ...
நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு இன்று மதியம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி (65 வயதான, முகமட் ஜமால்) சற்றுமுன் மரணித்துள்ளார்.
