யாழ்.செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சுவிஸ் நாட்டு போத கா் ஒருவா் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படு...
யாழ்.செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சுவிஸ் நாட்டு போத கா் ஒருவா் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படும் நிலையில் அவருடன் பழகியவா்கள் தொடா்பான தகவ ல்கள் சேகாிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், 
அவா்களுடன் தொடா்புடையவா்கள் தம்மை சோதனைக்குட்படுத்துமாறு கேட்கப்பட்டிருக்கின்றனா். மேலும் குறித் த மதபோதகா் நடமாடிய இடங்கள் தொடா்பான தகவா்கள் சேகாிக்கப்பட்டிருக்கின்றது.

அவா்களுடன் தொடா்புடையவா்கள் தம்மை சோதனைக்குட்படுத்துமாறு கேட்கப்பட்டிருக்கின்றனா். மேலும் குறித் த மதபோதகா் நடமாடிய இடங்கள் தொடா்பான தகவா்கள் சேகாிக்கப்பட்டிருக்கின்றது.