கொரோனா வைரஸுக்கு எதிரான சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு, இலங்கை கிரிக்கெட் அணி யின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ம...
கொரோனா வைரஸுக்கு எதிரான சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு, இலங்கை கிரிக்கெட் அணி யின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 5 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.