யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்றும் 6 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எற்ற சந்தேகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே வேளை நேற்றைய ...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்றும் 6 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எற்ற சந்தேகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே வேளை நேற்றைய தினமும் 6 பேர் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



