வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கினால் இன்றைய தினம் சுயதொழிலை இழந்து வறுமைக்குட்டட்ட உதைபந்தாட்ட வீரர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்...
வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கினால் இன்றைய தினம் சுயதொழிலை இழந்து வறுமைக்குட்டட்ட உதைபந்தாட்ட வீரர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.


அராலி யேம்ஸ் வி.க,வானவில் வி.க,திருமகள் வி.க,கலைவாணி வி.க,மூளாய் வளர்மதி வி.க தெரிவுசெய்யப்பட்ட வீரர்களுக்கு இவ் உதவித்திட்டங்கள் வலிகாம உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் யுகறாஜ் ஆள் வழங்கிவைக்கப்பட்டன மேற்படி உலர் உணவுப்பொருட்களை அராலி அண்ணா விளையாட்டு கழகம் அன்பளிப்பாக வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்


