சென்னையில் இருந்த இலங்கையை சேர்ந்த குறுகிய கால விசா மற்றும் வணிக விசாவை கொண்டிருந்த நபர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 320 பேர் ஹீலங்கன் எயார்ல...
சென்னையில் இருந்த இலங்கையை சேர்ந்த குறுகிய கால விசா மற்றும் வணிக விசாவை கொண்டிருந்த நபர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 320 பேர் ஹீலங்கன் எயார்லைன்ஸ் UL1122 ரக விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.




