கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, அங்கு கடந்த 24 மணி...
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை நெருங்குகிறது.
இதன்படி, அங்கு கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,922ஆக உள்ளது.அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1426பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 176பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 4,408பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 31,542பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 28,972பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.