வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறினார்
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறினார்.
சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.