யானை தாக்கி காயமடைந்த விரிவுரையாளர் சிகிச்சை பலன் இன்றி சற்று முன் உயிரிழந்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி யானை தாக்கி காயமடைந்த யாழ் பல்கலை...
யானை தாக்கி காயமடைந்த விரிவுரையாளர் சிகிச்சை பலன் இன்றி சற்று முன் உயிரிழந்துள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி யானை தாக்கி காயமடைந்த யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலன் இன்றி சற்று முன் உயிரிழந்துள்ளார்.