முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் கூடடணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று கைது செய்யப்பட்டார். ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் கூடடணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று கைது செய்யப்பட்டார்.
இன்று காலை 9.30 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்த வல்வெட்டிதுறை பொலிஸார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்தனர்.