சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் நாளை மறுநாள் (30) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இலங்கை தமிழ் அரசு கட...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் நாளை மறுநாள் (30) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
அத்துடன், போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரிற்கும் அழைப்ப விடுத்துள்ளது.