அனைத்து வெதுப்பக உற்பத்திகளுக்குமான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் 5 ரூபாவினால் இந்த விலைகள் அதிகரிக்கும்...
அனைத்து வெதுப்பக உற்பத்திகளுக்குமான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் 5 ரூபாவினால் இந்த விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் கூறுகிறது.
முட்டை விலை, எண்ணெய் விலை என்பன அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு முடிவை எடுப்பதாக அந்த சங்கம் கூறியுள்ளது.