முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில்,மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒக்ரோபர் 5 ஆம் திகதியும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஒக்ரோபர் 6 ஆம் திகதியும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.