களுத்துறை - பாணந்துறை நகர முதல்வருடைய வாகன சாரதி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் நகர முதல்வர் உள்ளிட்ட நகரசபை ஊழியர்கள் 300 பேர் தனி...
களுத்துறை - பாணந்துறை நகர முதல்வருடைய வாகன சாரதி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் நகர முதல்வர் உள்ளிட்ட நகரசபை ஊழியர்கள் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த வாகன சாரதி அதிகமாக காலை நேரங்களில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளதாக விசாரணைகளில் தொிவந்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 300 ஊழியர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.