அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளிலும் பயணிப்பதற்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பொதுப் போக்குவரத்தில் ஆசன எண்ணிக்க...
அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளிலும் பயணிப்பதற்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, பொதுப் போக்குவரத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.