யாழ்ப்பாணம் பருத்தித்துறை லீக்கின் அனுசரணையுடன் வல்வை பிறிமியர் லீக் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில், புலிச் சின்னம் பொறித்த கொடிய...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை லீக்கின் அனுசரணையுடன் வல்வை பிறிமியர் லீக் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில், புலிச் சின்னம் பொறித்த கொடியை ஏற்ற வல்வெட்டித்துறைப் பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.
பருத்தித்துறை லீக்கின் அனுசரணையுடன் வல்வை பிறிமியர் லீக் நடாத்தும் காற்பந்து சுற்றுப் போட்டியின் புலிச் சின்னம் பொறித்த கொடியை ஏற்ற வல்வெட்டித்துறைப் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இன்று குறித்த பிறிமியர் லீக் பத்து கழகங்கள் கொண்ட சுற்றுப் போட்டி ஆரம்பமானது.
சற்றுமுன்னர் ஆரம்பமான போட்டியின் கொடியேற்றும் நிகழ்வு ஆரம்பமானது, இதன் போதே குறித்த புலிச் சின்னம் பொறித்த கொடியேற்றத் தடை விதித்துள்ளனர்.