இலங்கையில் இன்று 05 கொரோனா நோயாளர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். இதற்கமை...
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய கொரோனா வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 29ஆக சடுதியாக அதிகரித்துள்ளது.
கொழும்பு02ஐ சேர்ந்த 46 வயதுடையவரும் வெல்லம்பிட்டியை சேர்ந்த 68 வயதுடையவரும், கொழும்பு 12ஐ சேர்ந்த 58 வயதுடையவரும் கொழும்பு 14ஐ சேர்ந்த 73 வயதுடையவரும் கொழும்பு 15ஐ சேர்ந்த 74 வயதுடையவருமே இன்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 29 ஆக சடுதியாக உயர்ந்தது.