ரிதிமாலியத்த, அக்கிரிய பகுதியில் இன்று (31) அதிகாலை சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவ...
ரிதிமாலியத்த, அக்கிரிய பகுதியில் இன்று (31) அதிகாலை சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கம் பணியகம் தெரிவித்துள்ளது.