இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: நல்லூரில் சுழற்சிமுறை உண்ணாவிரதம் ஆரம்பம்! சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றின் பாரப்படுத்த கோர...
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: நல்லூரில் சுழற்சிமுறை உண்ணாவிரதம் ஆரம்பம்!
சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றின் பாரப்படுத்த கோரி நல்லூரில் சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தை யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
தற்போது அரசியல் பிரமுகர்கள் வருகைதந்துகொண்டுள்ளனர் ....