யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக சண்முகநாதன் சிறீபவானந்தராஜா நியமனம் பெற்றுள்ளார். இதுவரையில் போதனா வைத்தியசாலையின் பணிப...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக சண்முகநாதன் சிறீபவானந்தராஜா நியமனம் பெற்றுள்ளார்.
இதுவரையில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் சத்தியமூர்த்தி ஒரு வருடம் வெளிநாட்டுக் கல்வி அனுபவத்துக்காக இங்கிலாந்து புறப்படுகிறார்.
இந்த நிலையிலேயே புதிய பணிப்பாளராக சண்முகநாதன் சிறீபவானந்தராஜா நியமனம் பெற்றுள்ளார்.